Connect with us

Cinemapettai

பிகில் விஜய், அட்லீ பாராட்டி ஸ்டேட்டஸ் தட்டிய பாலிவுட் இயக்குனர்.. வெறித்தனம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகில் விஜய், அட்லீ பாராட்டி ஸ்டேட்டஸ் தட்டிய பாலிவுட் இயக்குனர்.. வெறித்தனம்

பாலிவுட்டில் தனக்கென்ன தனி ஸ்டைல் உருவாக்கி சாதித்தவர் கரண் ஜோஹர். முன்பு போல அதிக படங்கள் இயங்குவதில்லை மனிதர். ஆனால் நல்ல சினிமாவை மிஸ் செய்யாத நபர் . சமீபத்தில் கூட தனுஷின் அசுரன் படத்தை பற்றி ஸ்டேட்டஸ் தட்டினார்.

ஏற்கனவே பிகில் ட்ரைலர் வெளியான நேரத்தில் இது சூப்பர் ஹிட் என பார்த்த உடனே தெரிகின்றது என ஸ்டேட்டஸ் தட்டினார்.

இந்நிலையில் படம் பார்த்துவிட்டு இவர் தட்டிய ஸ்டேட்டஸ் 38000 லைக், 10000 ரிடிவீட் பெற்று வைரலாகி வருகின்றது.

“சிறப்பான கொண்டாட்டமான படமே பிகில். எமோஷன்களின் ரோலர் – கோஸ்டர் பயணம். வெற்றி மற்றும் புத்துணர்ச்சிமிகுதியாக இருந்தது. தளபதி விஜய் டாப் டக்கர், நம்மை விசில் அடிக்க வைத்துவிட்டார். அவர் சிறப்பு. அட்லீ இந்த ஆட்டத்தில் தான் ஒரு ஆசான் என நிரூபித்துவிட்டார். சூப்பர் ஸ்டாரான இயக்குனர்.” என்பதே ஸ்டேட்டஸ்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top