தமிழ் சினிமாவின் மைல் கல் கரகாட்டகாரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் சண்முக சுந்தரம். மேலும், இவர் சென்னை-28, தமிழ்ப்படம், கலகலப்பு, ஜாக்ஸர் துரை என பல படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்கி வந்த இவர் சில நாட்களாகவே உடல் நலம் முடியாமல் இருந்தார்.

shanmuga sundaram diedஇன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் இவர் காலமானார், இவை திரையுலகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்முகம் அவர்களை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.