fbpx
Connect with us

Cinemapettai

30 வருடத்திற்கு பின் கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம்.. கவுண்டமணி செந்திலுக்கு செம கேரக்டர்

karakattakaran-comedy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

30 வருடத்திற்கு பின் கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம்.. கவுண்டமணி செந்திலுக்கு செம கேரக்டர்

கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் கரகாட்டக்காரன். இந்த படத்தின் வெற்றிக்கு யார்  காரணம் என்று  கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் காமெடி, கதை, இசை, என அனைத்தும் நன்றாக இருக்கும்.

தற்பொழுது கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளனர். அந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த அதே கதாபாத்திரங்கள் அனைவரும் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்

இதில் கவுண்டமணி செந்தில் கதாபாத்திரம் மிக முக்கியமானது. இரண்டாம் பாகத்தில் கவுண்டமணி பாட்டு வாத்தியார் ஆகவும், செந்தில் கல்யாணம் ஆகி செட்டில் ஆகி இருப்பதாகவும் கதை அமைந்துள்ளது. ஆகமொத்தம் இவர்கள் இருவருக்காகவே படம் நன்றாக ஓடும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top