நடிகை கனகா 90 ல் முன்னணி நடிகையாக வளம் வந்தவர், 90 ல் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்களில் இன்னமும் பல ரசிகர்களுக்கு பேவரட்டாக இருக்கிறார்கள், மறைந்த ஸ்ரீதேவி க்கு பிறகு நடிகை கனகாவுக்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்பொழுது கரகாட்டகாரன் புகழ் கனகாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இவர் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ஷூட்டிங்கிற்காக பைக்கில் சென்ற நடிகைக்கு நேர்ந்த கதி...

சினிமாவில் கொடிகட்டி பரந்த இவர் திருமண வாழ்க்கையில் தோற்றுவிட்டார் 2007 ல் முத்துகுமார் என்ற பொறியாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் என கூறினார்கள் ஆனால் கனகா முத்துகுமார் யார் என தெரியாது என கூறினார்.

அதிகம் படித்தவை:  பீகாரின் பிரபல கொள்ளையன் பிடிபட உதவிய நயன்தாரா ! எப்படி தெரியுமா ?

பல வருடமாக தனிமையில் வாழ்ந்து வரும் கனகா தற்பொழுது மன அழுத்தத்தில் இருக்கிறாராம் தற்பொழுது வெளிவந்துள்ள புகைப்படம் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார், இதோ புகைப்படம்.