Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாரை சந்தித்த காப்பான் பட வில்லன்..! யாருன்னு பார்த்தீங்களா?

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தற்போது வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். இந்த திரைப்படத்தில் ஆர்யா, மோகன்லால் ,சாயிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் தற்போது வெளியாக காத்திருக்கிறது.  இப்படி இருக்கும் நிலையில் சூர்யாவின் காப்பான் படத்த chirag jani வில்லனான ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். அதாவது ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மும்பையில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

அப்போது மும்பையில் இருந்த காப்பான் படத்தில் வில்லன் ரஜினியை நேரில் சந்தித்து ஒரு புகைப்படத்தை எடுத்து அதனை அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை பலரும் வைரல் ஆகி வருகின்றன.

1.Rajinikanth & chirag jani

kaappaan villain

kaappaan villain

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top