fbpx
Connect with us

Cinemapettai

சூர்யா – ஆர்யா – மோகன்லால் ! ரிலீஸ் தேதியுடன் வெளியானது சூர்யாவின் காப்பான் டீஸர். வாவ் செம்ம பா ..  

Videos | வீடியோக்கள்

சூர்யா – ஆர்யா – மோகன்லால் ! ரிலீஸ் தேதியுடன் வெளியானது சூர்யாவின் காப்பான் டீஸர். வாவ் செம்ம பா ..  

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது . இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்யா, மோகன்லால், பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி இணைந்துள்ளார்.

 

இதோ டீஸர் ..

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top