Tamil Cinema News | சினிமா செய்திகள்
முடிவில்லாமல் செல்லும் தொடர் படக் கதையின் டைட்டிலில் இணையும் நான்கு ஹீரோயின்கள். பட பூஜை போட்டோஸ் உள்ளே.
Published on

கன்னித் தீவு
தினத்தந்தி நாளிதழில் வெளியான தொடர் படக் கதையின் தலைப்பு. இதனை தான் பட பெயராக வைத்துள்ளனர் படக்குழு. கிருத்திகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் முதல் படம்.

Kanni Theevu
திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு, இயக்கும் இரண்டாவது படம் தான் ‘கன்னித்தீவு’.

KANNI THEEVU
வரலக்ஷ்மி சரத்குமார், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்ஷா நடிக்கவிருக்கிறார்கள்.

Kanni Theevu
அரோலி கொரோலி இப்படத்திற்கு இசை. சிட்டி பாபு ஒளிப்பதிவு.

Kanni Theevu
சென்னையில் நேற்று முன்தினம் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது.
