Connect with us

Cinemapettai

ஒரே காட்சியில் காதல், ஏமாற்றம், ஜாதி, குடும்பம், நட்பு என அனைத்தையும் சொல்லும் “கண்ணே கலைமானே” ப்ரோமோ வீடியோ.

Kanne Kalaimaane

Videos | வீடியோக்கள்

ஒரே காட்சியில் காதல், ஏமாற்றம், ஜாதி, குடும்பம், நட்பு என அனைத்தையும் சொல்லும் “கண்ணே கலைமானே” ப்ரோமோ வீடியோ.

உதயநிதி ஸ்டாலின் தமன்னா நடிப்பில் கண்ணே கலைமானே புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது.

கண்ணே கலைமானே

சீனு ராமசாமியின் இயக்கத்தில் “கண்ணே கலைமானே” படத்தில் தமன்னா உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் உதயநிதி. ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ மூலம் தயாரித்துள்ளார். பாடலக்ளை வைரமுத்து எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை. இப்படத்திற்கு ஜலேந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்கிறார், மு.காசி விஸ்வநாதன் எடிட்டர்.

Kanne Kalimane

இன்று இப்படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top