Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விவசாயி கெட்-அப்பில் உதயநிதி ஸ்டாலின்- கண்ணே கலைமானே பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

கண்ணே கலைமானே

‘நிமிர்’ படத்தினை தொடர்ந்து சீனு ராமசாமியின் இயக்கத்தில் “கண்ணே கலைமானே” படத்தில் தமன்னா உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் உதயநிதி. ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ மூலம் தயாரித்துள்ளார். பாடலக்ளை வைரமுத்து எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஜலேந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்கிறார், மு.காசி விஸ்வநாதன் எடிட்டர்.

இப்படம் விவசாயம் சார்ந்த படமாம். இதில் உதய் BSc அக்ரி முடித்த பட்டதாரியாக நடித்துள்ளாராம்.

இப்படத்தின் ஷூட்டிங் இன்று முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுளார்கள்.

Kanne Kalimane

Kanne Kalimane

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top