Connect with us

Cinemapettai

கண்ணே கலைமானே திரையரங்கில் சாமி ஆட்டம்.! சீனு ராமசாமி வெளியிட்ட வீடியோ

Kanne Kalaimaane

Cinema News | சினிமா செய்திகள்

கண்ணே கலைமானே திரையரங்கில் சாமி ஆட்டம்.! சீனு ராமசாமி வெளியிட்ட வீடியோ

கண்ணே கலை மானே திரையரங்கில் பார்த்த பெண்கள் நடனம் ஆடி உள்ளனர். அந்த விடியோவை சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Seenu ramasamy: சீனு ராமசாமி ட்விட்

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

Udayanidhi Stalin - Seenu Ramasamy

Udayanidhi Stalin – Seenu Ramasamy

தர்மதுரை படத்தில் மக்க கலங்குதப்பா பாடலை பாடிய அவரே அழைக்கட்டுமா எனும் பாடலை பாடிவுள்ளார். இந்த பாடலை திரையரங்கில் பார்த்த பெண்கள் நடனம்ஆடி உள்ளனர். அந்த விடியோவை சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

ஆதார் கார்டை விட அழகான பெண்ணுடன் நடிக்கும் சீமான்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top