fbpx
Connect with us

Cinemapettai

கண்ணீருடன் கண்ணன் வேண்டுகோள்- இப்படி செய்யலாமா? வாட்ஸ் அப் வைரல்

News | செய்திகள்

கண்ணீருடன் கண்ணன் வேண்டுகோள்- இப்படி செய்யலாமா? வாட்ஸ் அப் வைரல்

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை ஆகிய படங்களை இயக்கியவர் கண்ணன். இவர் இயக்கத்தில் நேற்று திரைக்கு வந்த படம் இவன் தந்திரன்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த நேரத்தில் GST-க்கு எதிராக திங்கள் முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்படுகின்றது.

இதனால் இயக்குனர் கண்ணன் கண்ணீருடன் ‘படம் நன்றாக போகின்றது, அதற்கு ரசிகர்களுக்கு நன்றி. ஆனால், எந்த ஒரு அறிவிப்பும் இன்றி இப்படி திரையரங்குகளை மூடினால், நான் வாங்கிய கடனுக்கு எங்கு செல்வேன்.

விக்ரமன் சார், செல்வமணி சார் ஏதாவது செய்யுங்கள்’ என கண்ணீருடன் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகின்றதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top