fbpx
Connect with us

வரலக்ஷ்மிக்காக இணைந்த விஜய் மனைவி, ஜோதிகா – வைரலாகுது போட்டோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வரலக்ஷ்மிக்காக இணைந்த விஜய் மனைவி, ஜோதிகா – வைரலாகுது போட்டோ

நம் சரத்குமாரின் ஜூனியர். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ட்ராக் அமைத்துவிட்டார். ஹீரோயின் என்ற லிமிட்டில் அடைப்படமால் கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் முக்கியதுவம் கொடுத்து நடித்து வருபவர்.

தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தற்போது அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘கண்ணாமூச்சி’ என தலைப்பு வைத்துள்ளனர் படக்குழு. ஒளிப்பதிவாளராக கிருஷ்ண சாமி, இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணிபுரியவுள்ளனர். படத்தை இயக்குவது மட்டுமன்றி மைய்யக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் வரலக்ஷ்மி.

kannamoochi 50

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போஸ்டரை அரசியல் மற்றும் திரையுலகை சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது நாம் முன்பே பார்த்த செய்த.

kannamoochi flp

ட்விட்டரில் இல்லாத காரணத்தினால் ஜோதிகா மற்றும் சங்கீதா விஜய் இது போல தங்கள் டேப்பில் வெளியிட்டனர். வரலட்சுமியும் தன் நன்றியை பகிர்ந்தார்.

Continue Reading
To Top