fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஒருத்தனை கூட விட மாட்டேன்.! திரில்லர் திகில் கலந்த கண்ணாடி படத்தின் ட்ரெய்லர்

kannadi

Videos | வீடியோக்கள்

ஒருத்தனை கூட விட மாட்டேன்.! திரில்லர் திகில் கலந்த கண்ணாடி படத்தின் ட்ரெய்லர்

தமிழ் சினிமாவில் யாருடா மகேஷ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சுதீப் கிஷான். அதன் பிறகு இவர் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழி படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் தமிழில் மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் நரகாசுரன். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top