சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது என சினிமா பிரபலங்கள் கூறிவருகிறார்கள், அதுமட்டும் இல்லாமல் நடிகைகள் தற்பொழுது இதை வெளிப்படையாக கூற தொடங்கிவிட்டார்கள் நடிகைகளின் இந்த துணிச்சலை பலர் பாராட்டி வருகிறார்கள்.

deepthi

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல கன்னட நடிகையான தீப்தி காப்சி என்பவருக்கு, ஒரு அடையாளம் தெரியாத நபர் வாட்ஸப் மூலம் குறுந்தகவலை அனுப்பியுள்ளார் அதில் அவர் அனுப்பியதாவது விபச்சரத்திர்க்கு பெண் வேண்டும் என அனுப்பியுள்ளார்.

whats

இதனை பார்த்த தீப்தி அந்த நபரின் குறுந்தகவலை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் , அதுமட்டும் இல்லாமல் சைபர் க்ரைம் போலீசிலும் புகார் அளித்துள்ளார் நடிகை தீப்தி ஆனால் அந்த நபர் எனது மொபைலை யாரோ எனக்கு தெரியாமல் பயன்படுத்தியுள்ளார் என்னை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.