Connect with us
Cinemapettai

Cinemapettai

kanmani

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கண்மணி சீரியலில் புடவையில் நடிக்கும் சௌந்தர்யாவா இந்த உடையில்.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்

தற்போது சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து விட்டது, சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு இல்லத்தரசிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

அதேபோல் டிஆர்பியில் முதல் இடத்தை பிடிப்பதற்காக பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு புதிது புதிதாக சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவி சீரியலில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியல் கண்மணி.

இந்த சீரியலில் சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் லீசா  இவர் பெரும்பாலும் இந்த சீரியலில் குடும்பப் பெண்ணாக தான் நடிப்பார், அதனால் இவரை பல ரசிகர்களுக்குப் பிடிக்கும், தற்போது இவர் தனது சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை வீட்டிலிருந்து புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்மணி சீரியலில் நடிக்கும் சௌந்தர்யாவை இப்படி என கமெண்ட் செய்து வருகிறார்.

leesha

leesha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top