Photos | புகைப்படங்கள்
வாவ் அஜித்தின் வரலாறு படத்தில் நடித்த கனிகாவா இது.! வைரலாகும் புகைப்படம.!
Published on
நடிகை கனிகா தமிழில் சுசி கணேசன் இயக்கத்தில் 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின்பு தமிழில் எதிரி, அஜித்தின் வரலாறு ஆகிய படத்தில் நடித்துள்ளார், மேலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்த இவர் திடிரென ஷியாம் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இந்த இரு தம்பதிக்கும் 5 வயதில் ஒரு மகன் சாய் ரிஷி என்ற மகன் இருக்கிறார் சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஏற்ப்பட்ட மன கசப்பால் இவர்கள் இருவரும் பிரிந்தார்கள் இதை கனிகா போலி என மறுத்தார்.
இவருக்கு தற்பொழுது 41 ஆகும் இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் இந்த நிலையில் இன்ப சுற்றுலா சென்ற இடத்தில் ஆளே இல்லாத கடற்கரையில் சில புகைப்படங்களை எடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படி இருக்கிறார் என கருதுகூறி வருகிறார்கள்.
