நடிகை கனிகா தமிழில் சுசி கணேசன் இயக்கிய படத்தில் அறிமுகமானார், அதன் பின் எதிரி படத்திலும் அஜித்தின் வரலாறு படத்திலும் நடித்தார், இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் இந்த அழகான தம்பதிகளுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் திடீரென மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வந்தது ஆனால் அது முற்றிலும் தவறான தகவல் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் தற்பொழுது வயது 40 ஆகவும் இவர் மீண்டும் சினிமா நடிக்க முடிவு செய்துள்ளார், மேலும் இவர் ஹோட்டல் அறையில் எடுத்துக்கொண்ட தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.