Connect with us
Cinemapettai

Cinemapettai

39 வயதிலும் அஜித் பட நடிகை கனகாவின் அட்டகாசமான ஜிம் ஒர்க்கவுட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

kaniha-01

Videos | வீடியோக்கள்

39 வயதிலும் அஜித் பட நடிகை கனகாவின் அட்டகாசமான ஜிம் ஒர்க்கவுட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வரலாறு படத்தின் மூலம் அஜித் ரசிகர்கள் மிகவும் பிரபலமானவர் கனிகா. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படத்தில் நடித்த கனிகா ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோ அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top