ரொம்ப வருஷம் கழிச்சு ஹிட் கொடுக்கலான்னு பார்த்தா.. எனக்குன்னே வருவீங்களா, கங்குவா – வேட்டையன் ரிலீஸ் மீம்ஸ்

Memes: நேற்றிலிருந்து சோசியல் மீடியா பெரும் பரபரப்பாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது தான்.

kanguva-vettaiyan
kanguva-vettaiyan

அக்டோபர் 10ஆம் தேதி வெளிவர இருக்கும் இப்படம் சூர்யாவின் கங்குவாவுடன் மோதுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது.

kanguva-vettaiyan
kanguva-vettaiyan

ஏற்கனவே அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்டையனும் நேருக்கு நேர் மோதுவது சரியான போட்டியாக இருக்கிறது. மேலும் இருதரப்பு நடிகர்களின் ரசிகர்களும் நாங்க தான் வசூல் கிங் என போட்டி போட்டு வருகின்றனர்.

kanguva-vettaiyan
kanguva-vettaiyan

இதை நெட்டிசன்கள் சில மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதிலும் சூர்யாவுக்கு பல வருடங்கள் கழித்து இப்போதுதான் படம் வெளியாகிறது. அதுக்கும் சூப்பர் ஸ்டார் ஆப்பு வைத்து விட்டார் என கிண்டல் அடித்து வருகின்றனர்.

kanguva-vettaiyan
kanguva-vettaiyan
kanguva-vettaiyan
kanguva-vettaiyan
memes
memes

சமீபத்தில் வெளியான செய்திகளின் மீம்ஸ்

Next Story

- Advertisement -