Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

தோட்டா தெறிக்க அதிரடி ஆக்ஷன் ராணியாக கங்கனா ரணாவத். லைக்ஸ் குவிக்குது தக்கட் டீஸர்

மாடலிங் துறையில் அசத்தி கொண்டிருந்த கங்கனா, கேங்ஸ்டார் என்ற இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கங்கனா நம் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் ஜோடி சேர்ந்தவர்.  கோலிவுட்டை விட்டு இவர் சென்றாலும் பாலிவுட்டில் முக்கிய ஹீரோயின்களில் ஒருவர்.

நல்ல கதையம்சம், நடிக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்கள் என தேர்ந்தெடுப்பது இவர் ஸ்பெஷாலிட்டி. முழு அதிரடி ஆக்ஷனில் இவர் நடிக்கும் படம் தான் தக்கட். தகிக்கும் நெருப்பு, ரத்தம், தெறிக்கும் தோட்டா என இப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. இப்படம் அடுத்த வருட தீபாவளி ரிலீஸ். இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தில் அக்னி என்ற உளவாளி ரோலில் நடித்துள்ளார் நம் ஹீரோயின்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top