Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்திய ராணுவத்திற்கு முதல் முதலாக குரல்கொடுத்த பிரபல நடிகை.! இவர்களை பளார் பளார் என அறையவேண்டும்
நடிகை கங்கனா ரனாவத் ஆவேசம்.
ஹிந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத்.இவர் ஊடகளுக்கு பேட்டியளிததில் சமிபத்தில்நடைபெற்ற தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சினிமாவிலிருந்து முதன்முதலாக குரல்குடுத்தவர் இவர்தான், ஜெயம்ரவியுடன் தாம் தூம் படத்தில்நடித்துள்ளார்.

kangana Ranaut
தற்போது இந்தியர்களுக்கு அமைதி குறித்து பாடம் எடுப்பவர்களை நடு ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
மும்பையில் பேசிய அவர், தற்போது இந்தியர்களுக்காக துணை ராணுவப்படை வீரர்கள் ரத்தம் சிந்தியுள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தானின் இந்த கோழைத்தனமான நடவடிக்கைக்கு சரியான பதிலடி இந்தியா கொடுக்க வேண்டும் என்று கங்கனா கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு அமைதி குறித்து பாடம் எடுப்பவர்கள் முகத்தில் கரியை பூசி, கழுதை மீது ஏற்றி நடு ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைய வேண்டும் என்று கங்கனா மிகவும் கோபமாக தெரிவித்துள்ளார். தற்போது பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கவில்லை என்றால் அந்நாடு இந்தியாவை கோழை என்று நினைப்பார்கள் என கங்கனா கூறியுள்ளார்.
