fbpx
Connect with us

Cinemapettai

நான் பலருடன் பகிர்ந்துள்ளேன்.! யாரையும் கழட்டிவிட்டது கிடையாது, ஆனால்.? தாம் தூம் பட நடிகை

Kangana Ranaut

News | செய்திகள்

நான் பலருடன் பகிர்ந்துள்ளேன்.! யாரையும் கழட்டிவிட்டது கிடையாது, ஆனால்.? தாம் தூம் பட நடிகை

நடிகை கங்கனா ரனவத் அவர் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஆம் இதுவரை நான் எந்த காதலனையும் கழட்டிவிடும் வாய்ப்பே கிடைக்கவில்லை என கூறியுள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது, இவர் நடிகர் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் இவரை சுற்றி எப்பொழுதும் சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும்.

kangana-ranaut

kangana-ranaut

இவரை இந்த வாரம் ஒரு நடிகருடன் காதலில் இருக்கிறார் என்பார்கள், அதே அடுத்த மாதம் மற்றொரு நடிகருடன் காதல், என பேச்சு அடிப்பட்டுக்கொண்டே இருக்கும் அதேபோல் நடந்த எதை கேட்டாலும் பொய் என மறுத்ததே கிடையாது, அனைத்தும் உண்மைதான் என ஒப்புக்கொள்வார்.

மேலும் சமீபத்தில் கூட ஹிரித்திக் ரோஷன் மீது பயங்கர குற்றச்சாட்டை வைத்தார், ஆனால் அதை முற்றிலுமாக பொய் என கூறி நழுவினார் நடிகர் ஹிர்திக் .இப்படி இருக்க சமீபத்தில் ஒரு பெட்டியில் நடிகை கங்கனா ரனவத் கொஞ்சம் சர்ச்சைகளை பேசியுள்ளார் ஓப்பனாக.

அவர் மேலும் கூறியதாவது எனக்கு 30 வயது ஆகிறது இதுவரை எந்த காதலனையும் நான் கழட்டி விட்டது இல்லை, மாறாக அவர்கள் தான் என்னை கழட்டி விட்டுவிட்டு போயிருக்கிறார்கள் போனவர்கள் திரும்பி வருவார்கள் அனால் நான் திரும்ப ஏற்றது கிடையாது நான் பலருடன் என் மனதை பகிர்ந்துள்ளேன், காதல் மனம் சம்பந்தப்பட்டது மட்டுமே உடல் சார்ந்தது கிடையாது என நான் நினைக்கிறன் என கங்கனா கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top