fbpx
Connect with us

Cinemapettai

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறுக்காக கங்கனாரனாவத் அதிரடி.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறுக்காக கங்கனாரனாவத் அதிரடி.!

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். ஹிந்தியில் இவர் பல படங்கள் நடித்துள்ளதால் அங்கு இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இவர் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவின்  கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.

அதில் ஜெயலலிதா  அரசியல் வருவதற்கு முன் பிரபல நடிகையாக திரைப்படங்கள் நடித்திருக்கிறார்  அந்த கதாபாத்திரத்திற்கு ஒல்லியாகவும் பின்பு அரசியல் வந்தவுடன் ஜெயலலிதா உடல் பருமனுடன் காணப்படுவார்.

அந்த கதாபாத்திரத்திற்கு சில நாட்கள் உடல் எடை போட்டு அந்த காட்சியில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இதனால் கங்கனா ரனாவத் இந்த படத்திற்கு அதிரடியாக   உடல் எடையை கூட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top