fbpx
Connect with us

Cinemapettai

ஜெயலலிதா பயோபிக்- தலைவி பர்ஸ்ட் லுக் வீடியோ, போஸ்டர்.. இது என்னடா அம்மாவுக்கு வந்த சோதனை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜெயலலிதா பயோபிக்- தலைவி பர்ஸ்ட் லுக் வீடியோ, போஸ்டர்.. இது என்னடா அம்மாவுக்கு வந்த சோதனை

கிரீடம், மதராசப்பட்டினம் ,தெய்வத்திருமகள், தலைவா உள்பட பல படங்களை இயக்கியவர் ஏ எல் விஜய். இவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தலைவி என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை (தாம் தூம்) கங்கனா ரனாவத் நடிக்கிறார். மேலும் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். ஒளிப்பதிவு விஷால் விட்டல். விஷ்ணு வரதன் இந்தூரி மற்றும் ஷைலேஷ் சிங் தயாரிப்பில் இப்படம் 26 ஜூன் 2020 இல் ரிலீசாகிறது.

thalaivi flp

இந்நிலையில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top