fbpx
Connect with us

Cinemapettai

அந்த நடிகருடன் அட்ஜஸ்ட் செய்ததால்தான் இன்று நான் முன்னணி ஹீரோயின்.. வெட்கமில்லாமல் உண்மையை சொன்ன நடிகை!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்த நடிகருடன் அட்ஜஸ்ட் செய்ததால்தான் இன்று நான் முன்னணி ஹீரோயின்.. வெட்கமில்லாமல் உண்மையை சொன்ன நடிகை!

பிரபல நடிகை ஒருவர் முன்னணி நடிகர் ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதால் தான் இன்று ஒரு சூப்பர் ஸ்டார் நாயகியாக வலம் வருவதாக கூறியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்திய சினிமாவே அறியும் நாயகியாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்து அழைத்து வரும் அளவுக்கு சர்ச்சைகளை கிளப்பி வைத்துள்ளார்.

மேலும் பாலிவுட் சினிமாவில் போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய செய்திகளை விரைவில் வெளியிடப் போவதாக இவர் கூறியுள்ளதும் பலரையும் அதிர வைத்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, தான் எப்படி முன்னணி நடிகையாக மாறினார் என்பதை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தெரிவித்துள்ளது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கங்கனா ரனாவத் நடிக்க வந்த புதிதில் அப்போது முன்னணியில் இருந்த ஒரு நடிகருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதால் தான் தற்போது அவர் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடன் நான் அட்ஜஸ்ட் செய்யவில்லை என்றால், என்னை சினிமாவை விட்டே காலி செய்து இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது எல்லா நடிகைகளும் இப்படித்தானா எனும் அளவுக்கு அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

மேலும் இவர் சிலகாலம் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்தார். கங்கனா ரனாவத் தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் எனும் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top