fbpx
Connect with us

Cinemapettai

லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா ரீ மேக் – ‘லக்ஷ்மி பாம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பெண் மேக் அப்பில் அசத்தும் அக்ஷய் குமார்.  

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா ரீ மேக் – ‘லக்ஷ்மி பாம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பெண் மேக் அப்பில் அசத்தும் அக்ஷய் குமார்.  

மாஸ்டர் ராகவா லாரென்ஸின் சூப்பர் ஹிட் பட வரிசை தான் முனி /காஞ்சனா. தற்பொழுது காஞ்சனா 3 வெளியாகி ஹிட் அடித்துள்ளது. முனி 2 / காஞ்சனா படம் பாலிவுட்டில் ரிமேக் ஆகிறது.

லாரன்ஸ் ரோலில் அக்ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமாரின் திருநங்கை ரோலில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். கிரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக விவேகம், விஸ்வாசம் படங்களில் பணியாற்றிய வெற்றி பணியாற்றி வருகிறார். இப்படத்தை லாரன்ஸ் அவர்களே இயக்குகிறார்

இந்நிலையில் நேற்று அக்‌ஷய் குமார் பெண் மேக்கப் செய்வது போல முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

Laxmi bomb

படம் வருகிற ஜூன் 5 2020-ல் வெளியாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top