Tamil Cinema News | சினிமா செய்திகள்
திருநங்கை கெட் அப்பில் அக்ஷய் குமார். வைரலாகுது காஞ்சனா ரிமேக் புதிய போஸ்டர்
Published on
லக்ஷ்மி பாம் – மாஸ்டர் ராகவா லாரென்ஸின் சூப்பர் ஹிட் பட வரிசை தான் காஞ்சனா. முனி 2 / காஞ்சனா படம் பாலிவுட்டில் ரிமேக் ஆவது நாம் அறிந்த விஷயமே. லாரன்ஸ் ரோலில் அக்ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமாரின் திருநங்கை ரோலில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். கிரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்நிலையில் நவராத்ரி ஸ்பெஷலாக அக்ஷய் குமாரின் கெட் அப் போட்டோ வெளியிட்டுள்ளனர் படக்குழு.

Akshay Kumar as Laaxmi
