Videos | வீடியோக்கள்
வெளியானது டபுள் மாஸான காஞ்சனா 3 ட்ரைலர்.
காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் மற்றும் ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படம் முனி நான்காம் பாகமாகவும், காஞ்சனா மூன்றாம் பாகமாகவும் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த வேதிகா நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த ஓவியாவும். மற்றொரு ஹீரோயினாக நடித்துள்ளார்.

Kanchana 3
வழக்கம் போல் ஸ்ரீமன், கோவைசரளா, திவ்வியதர்ஷினி நடிக்கின்றனர். இன்னுரை காமெடிக்கு சூரியும் இணைந்துள்ளார்.
இப்படம் சம்மர் விடுமுறையை முன்னிட்டு ரிலீசாகிறது. இந்நிலையில் இன்று காலை ட்ரைலர் வெளியானது.
