Connect with us

Cinemapettai

kanchana 3 song

Videos | வீடியோக்கள்

காஞ்சனா 3 – ரசிகர்களை அசரவைக்கும் நடனம் “நண்பனுக்கு கோவில கட்டு” பாடலின் டீசர்.!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காஞ்சனா 3 மற்றும் முனி 4, இந்த திரைப்படத்தை மிக பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக முனி படத்தில் நடித்த வேதிகா  நடித்துள்ளார்.

மேலும் மற்றொரு நடிகையாக ஓவியாவும் நடித்துள்ளார், காஞ்சனா இரண்டாம் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மேலும் தற்பொழுது நண்பனுக்கு கோவில கட்டு பாடலின் டீசரை சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top