Connect with us

Cinemapettai

அனைவரையும் அலறவிட வெளியானது காஞ்சனா-3 மோஷன் போஸ்டர் !

Videos | வீடியோக்கள்

அனைவரையும் அலறவிட வெளியானது காஞ்சனா-3 மோஷன் போஸ்டர் !

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் முனி, இந்த திரைப்படம் வெற்றி பெற்றதால் இதன் இரண்டாம் பாகமாக காஞ்சனா என்ற பெயரில் வெளியானது , இதனை தொடர்ந்து காஞ்சனா 2 திரைப்படம் வெளியானது அதில் டாப்ஸி நித்யாமேனன் நடித்திருந்தார்கள்.

முனி 4 / காஞ்சனா 3


இந்த நிலையில் தற்போது முனி நான்காம் பாகமாகவும் காஞ்சனா மூன்றாம் பாகமாகவும் உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த வேதிகா இந்த படத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த ஓவியாவும். மற்றொரு ஹீரோயினாக நடித்துள்ளார்.
வழக்கம் போல் ஸ்ரீமன், கோவைசரளா, திவ்வியதர்ஷினி நடிக்கின்றனர். இன்னுரை காமெடிக்கு சூரியும் இணைந்துள்ளார்.

படத்தை சன் பிக்சர்ஸ் மற்றும் ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தி மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top