fbpx
Connect with us

Cinemapettai

ராகவா லாரன்சின் ‘காஞ்சனா 3’ படத்தில் துள்ளாட்டம் போட வைக்கும் ‘நண்பனுக்கு கோவிலை கட்டு’ பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

ராகவா லாரன்சின் ‘காஞ்சனா 3’ படத்தில் துள்ளாட்டம் போட வைக்கும் ‘நண்பனுக்கு கோவிலை கட்டு’ பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.

காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் மற்றும் ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம் முனி நான்காம் பாகமாகவும், காஞ்சனா மூன்றாம் பாகமாகவும் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த வேதிகா நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த ஓவியாவும். மற்றொரு ஹீரோயினாக நடித்துள்ளார்.

kanchana-3

kanchana-3

வழக்கம் போல் ஸ்ரீமன், கோவைசரளா, திவ்வியதர்ஷினி நடிக்கின்றனர். இன்னுரை காமெடிக்கு சூரியும் இணைந்துள்ளார்.

இப்படம் சம்மர் விடுமுறையை முன்னிட்டு ரிலீசாகிறது. இந்நிலையில் நண்பனுக்கு கோவிலை கட்டு பாடல் லிரிகள் வீடியோ வெளியாகி உள்ளது.

இப்பாடலை எழுதி, இசையமைத்து பாடியுள்ளார் சரவெடி சரண்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top