Connect with us

Cinemapettai

kanchana 3

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காஞ்சனா 3 ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

kanchana 3 : தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம காஞ்சனா 3. இந்த திரைப்படத்தில்  ராகவா லாரன்ஸ்,கோவை சரளா,வேதிகா ,சூரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். அதனால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தில் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் மூன்று பாகங்களும் தமிழ் சினிமாவில் சக்க போடு போட்டன. அதனால் இந்த படம் வசூலை வாரிக் குவிக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர். அதில் ஏப்ரல் 19ஆம் தேதி என குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் படத்திக்கு U/A சான்றிதழ் கொடுத்துள்ளார்கள் சென்சார் குழுவினர்.

kanchana 3

kanchana 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top