fbpx
Connect with us

Cinemapettai

நெருப்ப கூட தொடலாம்டா.. கருப்ப தொடக்கூடாது.! காஞ்சனா-3 ட்ரைலர் 3 மணி நேரத்தில் செய்த சாதனை

kanchana 3

News | செய்திகள்

நெருப்ப கூட தொடலாம்டா.. கருப்ப தொடக்கூடாது.! காஞ்சனா-3 ட்ரைலர் 3 மணி நேரத்தில் செய்த சாதனை

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காஞ்சனா 3 மற்றும் முனி 4, இந்த திரைப்படத்தை மிக பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக முனி படத்தில் நடித்த வேதிகா தான் நடித்துள்ளார்.

மேலும் மற்றொரு நடிகையாக ஓவியாவும் நடித்துள்ளார், காஞ்சனா இரண்டாம் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, அதுமட்டுமல்லாமல் படத்தில் காமெடி நடிகர் சூரி இணைந்துள்ளது மேலும் ஒரு எதிர்பார்ப்பாக அமைந்துவிட்டது.

அது மட்டுமில்லாமல் வழக்கம்போல் கோவை சரளாவும் இந்த படத்தில் இணைந்துள்ளார் இன்று காலை படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்தார்கள், ரிலீசான மூன்று மணிநேரத்தில் காஞ்சனா 3 ட்ரெய்லர் 471K பார்வையாளர்களை கடந்து 70k லைக்ஸ் பெற்று வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top