Connect with us
boomerang-movie

கனா படத்தில் இதை  நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.

Videos | வீடியோக்கள்

கனா படத்தில் இதை  நீங்கள் பார்க்க முடியும். வெளியானது ஸ்பாட் லைட் ப்ரோமோ வீடியோ.

KANAA

சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய சிவா, தன நண்பன் அருண் ராஜ காமராஜை இயக்குனர் ஆக்கினார். சத்தியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுத்துள்ள ஸ்போர்ட்ஸ் ஜானர் படம் இது.

Kanaa

படம் வரும் டிசம்பர் 21 வெளியாகிறது. இணையத்தில் புக்கிங்கும் துவங்கிவிட்டது. இந்நிலையில் ப்ரோமோஷனல் ஸ்பாட் லைட் வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top