Connect with us
boomerang-movie

ஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட்  ப்ரோமோ வீடியோ 02 .

Videos | வீடியோக்கள்

ஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் மேட்ச். வெளியானது கனா பட ஷூட்டிங் ஸ்பாட்  ப்ரோமோ வீடியோ 02 .

KANAA

சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய சிவா, தன நண்பன் அருண் ராஜ காமராஜை இயக்குனர் ஆக்கினார். சத்தியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். சிவாவும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுத்துள்ள ஸ்போர்ட்ஸ் ஜானர் படம் இது.

Kanaa

படம் வரும் டிசம்பர் 21 வெளியாகிறது. இணையத்தில் புக்கிங்கும் துவங்கிவிட்டது. பிரஸ் கட்சியும் சில மணிநேரத்துக்கு முன் துவங்கிவிட்டது. இந்நிலையில் ப்ரோமோஷனல் ஸ்பாட் லைட் வீடியோ 02 வெளியாகி உள்ளது.

இதில் மேட்ச் நடப்பது போன்ற காட்சிகளை எப்படி ஷூட் செய்தனர் என்பதனை நாம் பார்க்க முடிகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top