Tamil Cinema News | சினிமா செய்திகள்
கனவு படமான “கனா”. புதிய போஸ்டருடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.
Published on
KANA
சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய சிவா, தன நண்பன் அருண் ராஜ காமராஜை இயக்குனர் ஆக்கினார். சத்தியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுத்துள்ள ஸ்போர்ட்ஸ் ஜானர் படம் இது.

Smriti Mandhana
ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட் ஆனது. இந்நிலையில் படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்பதை புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளார் சிவா.

Kanaa
