Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள “கனா” படத்தின் இசையை வெளியிடும் கிரிக்கெட் கிரிக்கெட் வீராங்கனை !
KANA
சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய சிவா, தன நண்பன் அருண் ராஜ காமராஜை இயக்குனர் ஆக்கினார். சத்தியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படம் இது.

Kana
கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் ஸ்போர்ட்ஸ் ஆசை நிறைவேறப்படும் கஷ்டங்களை இப்படம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை ஆகஸ்ட் 23 வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் டி இமான், இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர் என அறிவித்தனர்.
? @pandiraj_dir who initiated the big screen journey of our producer @Siva_Kartikeyan, the two most important composers @anirudhofficial & @immancomposer who have been a great pillar of support then, now & forever will grace the audio launch of our maiden film, #Kanaa. pic.twitter.com/oB4YqaN6nN
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) August 19, 2018
இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனையான ஸ்ம்ருதி மந்தனா இப்படத்தின் இசையை வெளியிடுவார் என்று அறிவித்துள்ளனர்.
Very happy to share that Our KANAA Audio will be launched by @mandhana_smriti ,Our own pride of the Indian National cricket team. A @dhibuofficial musical. @Siva_Kartikeyan productions. Co-produced by @KalaiArasu_ .#Sathyaraj @aishu_dil @Darshan_Offl pic.twitter.com/6faW7KfPir
— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) August 20, 2018

Smriti Mandhana
