படத்தில் கம்மாரன் என்ற மைய்ய கதாபாத்திரத்தில் திலீப் நடித்துள்ளார். சித்தார்த், பாபி சிம்ஹா, முரளி கோபி, நமிதா ப்ரமோட் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் பீரியட் ட்ராமா ஜானர்.

கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் விஷயங்களை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. முரளி கோபி எழுதியுள்ள இப்படத்தை விளம்பரப்படங்கள் இயக்கம் ரதீஸ் ஆம்பட் இயக்கியுள்ளார். கோபி சுந்தர் இசை. சுரேஷ் அரசு எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு சுனில்.

ஏற்கனவே படத்தின் டைட்டில் போஸ்டர், திலீப், சித்தார்த் இருவரின் லுக் வெளியான நிலையில் இன்று படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.