Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகை நடித்துள்ள காமசூத்ரா படம்.. படு மோசமாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Published on
இலங்கை மாடல் அழகியாக இருப்பவர் பியூஸ் ஹம்ஸாலி.
இலங்கையைச் சேர்ந்த நடிகையான இவருக்கு இந்திய சினிமா முழுவதும் பல ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதற்கு காரணம் சமூக வலைதளங்களில் அவ்வப்போது படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதுதான்.
இவர்களே கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே சமூக வலைதளத்திற்கு செல்பவர்கள் ஏராளம்.
இந்நிலையில் தற்போது முழுக்கமுழுக்க படுமோசமான காட்சிகளில் உருவாகியிருக்கும் காமசூத்ரா படத்தில் நடித்துள்ளார்.
படுமோசமான கவர்ச்சியில் வெளியாகியுள்ள ஸ்ரீலங்கன் காமசூத்ரா என்ற படத்தின் போஸ்டர் இணையதளங்களில் செம வைரல் ஆகியுள்ளது.

kamasutra-piumi
