Connect with us
Cinemapettai

Cinemapettai

காமசூத்ரா 3டி படத்தில் நடித்த நடிகை திடீர் மரணம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

saira-khan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காமசூத்ரா 3டி படத்தில் நடித்த நடிகை திடீர் மரணம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை சாயிரா கான் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார், இவர் காமசூத்ரா 3டி படத்தில் நடித்திருந்தார்.

2013ம் ஆண்டு 3டி தொழில்நுட்பத்தில் வெளியான திரைப்படம் காமசூத்ரா இந்த திரைப்படத்தில் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு பதிலாக சாயிரா கான் என்ற நடிகை நடித்து இருந்தார்.

இந்த நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார், மேலும் இந்த படத்தின் இயக்குனர் சாயிரா கான் மரணம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறியதாவது.

சாயிரா கான் மரணமடைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், திறமையான நடிகையை இவர் ஆனால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை, இவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் என கூறியுள்ளார்.

saira-khan-

saira-khan-

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top