கமல்

உலகநாயன் கமலஹாசனின் இருந்து நம்மவர் கமலஹாசன் ஆகிவிட்டார். ஒருபுறம் மக்கள் நீதி மய்யம் சார்பில் அரசியல், மறுபுறம் கலை துறையில் விஸ்வரூபம் 2 வின் போஸ்ட் புரொடக்ஷன், இந்தியன் 2 வின் ப்ரீ புரொடக்ஷன் என் இரட்டை குதிரை சவாரி செய்து வருகின்றார்.

இளைய மகள் அக்ஷரா

Akshara- KamalHaasan – Muscle Man Suri

இந்நிலையில் இவர் தன் மகளுடன் அதிகாலையில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து விட்டு, தன் த்விட்டேர் பக்கத்தில் போட்டோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.

“ஜிம்மில் என் மகள் மற்றும் சூரியுடன். நீ இன்னமும் அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும், அது உன் மனதிற்கும் நல்லது. வலுவான உடல் வலுவான சிந்தனையையும் கொடுக்கும்” என்று அறிவுரையும் கொடுத்துள்ளார் நம்மவர் கமல்.

சினிமாபேட்டை கிசு கிசு

கமல் தயாரிப்பில் விக்ரமுடன், அக்ஷரா நடிக்கும் படத்தில் அவரின் ரோலுக்கு தயார் செய்யவதற்கு உதவ தான் இந்த ஜிம் செஷன் இருந்திருக்கும் என்கிறார்கள் நம் நெட்டிசன்கள்.