fbpx
Connect with us

Cinemapettai

ஆடை இல்லாமல் நடித்து அனைவரையும் அதிர்ச்சியாக்கிய கமாலினி முகர்ஜி.. அந்த படத்தை தேடி படையெடுக்கும் இளைஞர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆடை இல்லாமல் நடித்து அனைவரையும் அதிர்ச்சியாக்கிய கமாலினி முகர்ஜி.. அந்த படத்தை தேடி படையெடுக்கும் இளைஞர்கள்

தமிழ் சினிமாவில் காதல்னா சும்மா இல்ல, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் கமாலினி முகர்ஜி(kamalinee mukherjee). சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக கொடிகட்டி வலம் வந்தவர் கமாலினி முகர்ஜி. தமிழ் சினிமாவில் இவர் கிளாமர் காட்சிகளில் நடிப்பது அத்தி பூத்த ஒன்றுதான்.

ஆனால் மற்ற மொழிகளில் கிளாமரை கடல்போல் தெளித்துள்ளார். அதிலும் மலையாள படம் ஒன்றில் தனது பின்னாடி அழகை காட்டி நடித்த காட்சி ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்த திரைப்படம் குட்டி ஸ்ராங்க்(kutty srank). இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கமாலினி முகர்ஜி நடித்திருந்தார். இதில் ஒரு காட்சியில் தனது காதலை நிரூபிப்பதற்காக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடித்து இருப்பார். அவரது பின்னழகை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

kuttysrank-movie-scene

kuttysrank-movie-scene

இந்த காட்சியை யூடியூப் க்கு சென்று பார்த்துக்கொள்ளலாம். ஹிந்தியில் இந்த மாதிரி காட்சிகள் சகஜம் என்றாலும் தென்னிந்திய சினிமாக்களில் இது அரிது. இருந்தாலும் தைரியமாக தனது பின்னாடி அழகை காட்டி நடித்திருக்கிறார். அதை தற்போது ரசிகர்கள் வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழில் குடும்ப குத்து விளக்கு போல் நடித்த கமாலினி முகர்ஜி, இப்படி நடித்து இருக்கிறது அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் பலரிடமும் அந்த படத்தின் லிங்கை கேட்டு நச்சரிக்கிறார்கள் நம்ம பசங்க.

Continue Reading
To Top