உலக நாயகன் கமல்ஹாசன் தற்பொழுது விஸ்வரூபம்-2 படத்தில் நடித்து முடித்துள்ளார் மேலும் இந்தியன்-2 படத்தின் நடிக்க இருக்கிறார் இது ஒரு பக்கம் இருக்க மக்கள் நீதி மய்யம் என புதிய கட்சியை ஆரம்பித்து அரசியலில் மிகவும் பிசியாகி விட்டார்.

இந்த நிலையில் விஸ்வரூபம்-2 படம் மிக வேகமாக முழு வீச்சுடன் உருவாகி வருகிறது கமல்ஹாசன் ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட்களுக்காக மிக ஆவலுடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

Kamalahaasan
Kamalahaasan

மேலும் நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தின் ட்ரைலர் உருவாக்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் வெளிவர உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன் இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.