kamalhaasan
kamalhaasan

கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் குறித்து பல கருத்துகளை கூறி வருகிறார். சமீபத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து அரசியல் சுற்று பயணத்தை தொடர்ந்தார்.

kamal

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளனர். கமல்ஹாசன் அமரிக்காவில் வாழும் தமிழர்களை சந்தித்து பேசவுள்ளார். அதே சமயத்தில் அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் வாழும் தமிழ் விஜ்ஜானி கே. ஆர். ஸ்ரீதரை சந்தித்து பேசினார்.

அதிகம் படித்தவை:  நான் அவங்களாச்சே சான்ஸ் தாங்கன்னு பிச்சுவாக்கத்தி ஹீரோயின் நச்சரிப்பு
kamalhaasan
kamalhaasan

விஜ்ஜானி ஸ்ரீதரை தமிழ்நாட்டில் செயல்படுத்த கூடிய சாத்தியகூறுகள் என்ன என்று விவாதித்தார். அப்போது கமல் ‘ப்ளூம் பாக்ஸ்’ திட்டம் எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தமிழ் நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று என்னால் கணிக்க முடியும். மேலும் இந்த திட்டத்தை மூலம் தமிழ்நாடும், இந்தியாவும் பெருமை சேர்க்கும் என்றார்.

அதிகம் படித்தவை:  “சிவகார்த்திகேயன், சந்தானம் படத்தில் என் நடிப்பு எப்படி?“ ரசிகர்களிடம் கேட்ட ரோபோ ஷங்கர் !

டாக்டர் ஸ்ரீதர்

Dr.K.R.Sridhar
Dr.K.R.Sridhar

கமல்ஹாசனை சந்தித்தது மகிழ்ச்சி, மேலும் உலகில் உள்ள பிற நாடுகளில் , இந்தியாவில் உள்ள மின் உற்பத்தி குறித்து அவருடன் விவாதித்தோமன், இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ திட்டத்தை தமிழ்நாட்டில் செய்யல்படுதுமாறு கேட்டுக் கொண்டார்.