Connect with us

Cinemapettai

தோற்றாலும் ஸ்டாலினை சந்தித்து தனது திட்டங்களை கூறிய கமலஹாசன்.. ஆண்டவர் நீங்க வேற ரகம்

kamal-mnm-dmk-2

Videos | வீடியோக்கள்

தோற்றாலும் ஸ்டாலினை சந்தித்து தனது திட்டங்களை கூறிய கமலஹாசன்.. ஆண்டவர் நீங்க வேற ரகம்

தேர்தல் தோல்வியின் விரக்தியில் கோவையில் இருந்து வெளியேறினார் கமலஹாசன். இதனைப் பார்த்து கோவை மக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு அளவில் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நேற்றைய தினம் திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறியது மட்டுமில்லாமல் தனது திட்டங்களை தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top