நார்மல் மோடுக்கு வந்த கமல், ட்வீட்டை பாருங்க புரியும்!

கமல்ஹாசன் நார்மல் மோடுக்கு வந்துவிட்டார் என்று எப்படியா? எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்று ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்தபின், ஒரே ஒரு ட்வீட் போட்டார். அதுவும், இஸ்ரோ அனுப்பிய ராக்கெட்டோடு.

அதற்கப்புறம், இன்னைக்கு பதவியும் ஏத்துக்கிட்டார் எடப்பாடி. ஒண்ணும் பதிவு இல்லை. அதற்கு பதில் இஸ்ரேல் எழுத்தாளர் யுவல் நோவா ஹராரி எழுதிய ‘Sapiens’ புத்தகம் பற்றி கமல் ட்வீட் செய்துள்ளார்.

மனிதனின் அறிவியல் பெயர் ஹோமோ சப்பியென்ஸ். இந்த புத்தகத்தில், அவன் தொடக்க கற்காலத்திலிருந்து இந்த டிஜிட்டல் யுகம் வரையிலான மனித பரிணாம வளர்ச்சி பற்றிய புத்தகம்.

 

Comments

comments