கமல்ஹாசன் படங்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கவனிக்கப்படுபவை. தற்போது எல்லைகள் தாண்டி ஹாலிவுட்டிலும் ஒரு படத்தில் இயக்கவுள்ளதாக முன்பு கூறப்பட்டது.

அதிகம் படித்தவை:  நடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

இதை உறுதிப்படுத்து பொருட்டு கமல் அமெரிக்காவில் ஒரு பேட்டியில் ‘ஆம், விரைவில் ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கவிருக்கின்றேன், அதற்கான கதை விவாதங்கள் தற்போது நடந்துக்கொண்டு இருக்கின்றது.

அதிகம் படித்தவை:  கமல் கேஜ்ரிவால் சந்திப்பில் என்ன நடந்தது?

இப்படத்தை என் 3 நண்பர்கள் இணைந்து தயாரிக்கவுள்ளனர்’ என கூறியுள்ளார்.