fbpx
Connect with us

Cinemapettai

அமெரிக்காவில் மெர்சல் பட ஸ்டைலில் அசத்திய கமலஹாசன் ! போட்டோ ஆல்பம் உள்ளே !

News | செய்திகள்

அமெரிக்காவில் மெர்சல் பட ஸ்டைலில் அசத்திய கமலஹாசன் ! போட்டோ ஆல்பம் உள்ளே !

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் கருத்து மாநாட்டினை நடத்துவர். மாணவர்கள் இணைந்து இதணை ஒருங்கிணைப்பர். INDIA CONFERENCE 2018 என்பது அதன் பெயர் .

INDIA CONFERENCE

இந்த ஆண்டின் மாநாடு பிப்ரவரி 10 , 11 தேதிகளில் நடைபெறுகிறது. இதில் கமலஹாசன், பார்க்கா டுத், சபையாப்சி முகர்ஜீ மற்றும் பலர் பங்கேற்கின்றனர். இதில் கலந்து கொண்டு கமலஹாசன் தன் கருத்தை பதிவு செய்தார். கமல் நம் பாரமபரிய வேஷ்டி சட்டையில் கலந்துகொண்டு அனைவர் கவனத்தையும் ஈர்த்தார்.

KamalaHaasan

KamalaHaasan

KamalaHaasan

KamalaHaasan

KamalaHaasan

KamalaHaasan

மேலும் தமிழக அரசியல் சூழல் பற்றி பேசினார். பின்னர் ரஜினிகாந்த் மற்றும் எனது கொள்கைகள் வேறு விதமாக உள்ளது, எனவே நாங்கள் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

அவர் பேசியதன் வீடியோ லிங்க் ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top