Connect with us

Cinemapettai

எம் ஜி ஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே – கமல்ஹாசன் !

Cinema News | சினிமா செய்திகள்

எம் ஜி ஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே – கமல்ஹாசன் !

தலைவரின் மரணம்

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான தலைவர் கருணாநிதி, நேற்று உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். 60 ஆண் டுகள் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர். 50 ஆண்டுகள் கட்சி தலைமை, 20 ஆண்டுகள் முதல்வர் பதவி என்று ஒரு சகாப்தமாக வாழ்ந்தவர்.

https://www.instagram.com/p/BmM0JjOgppV/?tagged=kalaingar

இந்நிலையில் கமலஹாசன் தன் கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணாவின் இரண்டு தம்பிகள் எம் ஜி ஆர் மற்றும் கருணாநிதி. அவர்களை மூவரையும் ஒரே இடத்தில வைத்து மரியாதையை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இன்று எம் ஜி ஆர் இருந்திருந்தால் கண்டிப்பாக கலைஞரை அண்ணா அருகில் கிடத்தி இருப்பார். இன்று கட்சியில் உள்ளவர்களுக்கு அது தெரியவில்லை என்று சாடியுள்ளார்.

MNM

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top