fbpx
Connect with us

அப்பவே நெனச்சேன்..! விஸ்வரூபம் 2 ரிலீஸ் வேலையில் கமல் தீவிரம்..!

அப்பவே நெனச்சேன்..! விஸ்வரூபம் 2 ரிலீஸ் வேலையில் கமல் தீவிரம்..!

சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய கமல் பல மாதங்களாக வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். நடிகர் கமலின் உதவியாளரும், இயக்குனருமான ராஜேஷ் எம்.செல்வா கமல் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தயாரித்தும், இயக்கியும், நடித்தும் வெளியான ‘விஸ்வரூபம்’ படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்று அதிக வசூலைக் குவித்தது. அந்தப் படத்தில் இரண்டாம் பாகத்திற்கான லீடை க்ளைமாக்சில் வைத்திருந்தார் கமல்.

நடிகர் கமல் தற்போது விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்யும் பணியை தற்போது தொடங்கி விட்டதாகவும், படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகளில் கமல் தீவிரம் காட்டி வருவதாகவும், விஸ்வரூபம்’-2 படம் வருகிற அக்டோபர் மாதத்தில் ரிலீசாகும்’என அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top